UPDATED : பிப் 10, 2015 12:00 AM
ADDED : பிப் 10, 2015 10:56 AM
அ நிறம் | அளவு
திருநகர்: பள்ளி கல்வித்துறை சார்பில் புதுக்கோட்டையில் நடந்த 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டியில், 17 அணியினர் பங்கேற்றனர்.
மதுரை திருநகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணியினர் இரண்டாமிடம் வென்றனர். பள்ளி செயலாளர் மோகன், முதல்வர் கார்த்திகாயினி, துணை முதல்வர் பாரதி, விளையாட்டு ஆசிரியர் செல்லப்பாண்டி பாராட்டினர்.
