தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான யோகா போட்டி தனிநபர் பிரிவில் சென்னை மாணவர் முதலிடம்

மாநில அளவிலான யோகா போட்டி தனிநபர் பிரிவில் சென்னை மாணவர் முதலிடம்

மாநில அளவிலான யோகா போட்டி தனிநபர் பிரிவில் சென்னை மாணவர் முதலிடம்


UPDATED : பிப் 10, 2015 12:00 AM

ADDED : பிப் 10, 2015 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2015 12:00 AM ADDED : பிப் 10, 2015 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: மாநில அளவிலான யோகா போட்டியில், தனிநபர் பிரிவில், சென்னை மாணவர் முதலிடம் பிடித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு யோகாசன சங்கம் சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆறு வயது முதல் 21 வயது வரையிலான மாணவ, மாணவியர், 1,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எட்டு பிரிவுகளில் போட்டி நடந்தது. அதில் ஒவ்வொருவரும், ஐந்து பிரிவுகளில் பங்கேற்றனர். தனிநபர் பிரிவு போட்டியில், சென்னை ஆவடியை சேர்ந்த சபரீஷ், முதலிடத்தை பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us