தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


UPDATED : பிப் 10, 2015 12:00 AM

ADDED : பிப் 10, 2015 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2015 12:00 AM ADDED : பிப் 10, 2015 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

எம்.வி.எஸ்., கோவை கிரிட்டேரியம், தமிழ்நாடு சைக்கிள் சங்கத்துடன் இணைந்து, சைக்கிள் பந்தயத்தை, செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடத்தியது. எலைட் பிரிவில், ஸ்ரீதர் சவனர், பசவராஜ், ஜீதராம் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

அமெச்சூர் பிரிவில், விக்னேஷ், பிரவீன்குமார், ஆல்வின்குமார், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில், சங்கர் ஜெயராமன், ஹரிமேனன், செல்வகுமார்; பெண்கள் பிரிவில், சாந்தி ஸ்ரீதர், ரேவதி ஹரிஹரன், சாந்தினி ராஜ்குமார் வெற்றி பெற்றனர்.

நான்கு வயது முதல் எட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில், ஜிஷ்ணு, சஞ்சனா பிரகாஷ், ககன் தும்கூர், எட்டு வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில், ஹரீஷ், வர்ஷினி, பிரதுள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, அமைப்பின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us