தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோ-கோ போட்டியில் விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம்

கோ-கோ போட்டியில் விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம்

கோ-கோ போட்டியில் விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம்


UPDATED : பிப் 13, 2015 12:00 AM

ADDED : பிப் 13, 2015 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2015 12:00 AM ADDED : பிப் 13, 2015 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருகம்பாக்கம்: மண்டல அளவிலான, குடியரசு தின கோ-கோ போட்டியில், விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி, அணி இரண்டாம் இடம் பெற்றது.

புதுக்கோட்டையில், குடியரசு தின சீனியர் கோ-கோ போட்டிகள் நடந்தன. அதில், 15 மண்டல அணிகள் பங்கேற்றன. சென்னை மண்டலம் சார்பில், விருகம்பாக்கம் மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்றது.

இறுதி போட்டியில், ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி (சென்னை) அணி, 10-12 என்ற புள்ளிக்கணக்கில், சி.ஆர்.ஆர்., மெட்ரிக் (கோவை) அணியிடம், தோல்வி அடைந்து, இரண்டாம் இடத்தை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us