தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமுதாயக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு: யு.ஜி.சி.

சமுதாயக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு: யு.ஜி.சி.

சமுதாயக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு: யு.ஜி.சி.


UPDATED : பிப் 13, 2015 12:00 AM

ADDED : பிப் 13, 2015 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2015 12:00 AM ADDED : பிப் 13, 2015 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமுதாயக் கல்லுாரிகளின் திருத்தப்பட்ட விதிகளின்படி, முதல்வர்கள், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படிப்பிற்கும், தனித்தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

தற்போது, அனைத்து படிப்புகளுக்கும் சேர்த்து, ஒரே ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us