தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு

பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு

பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு


UPDATED : பிப் 21, 2015 12:00 AM

ADDED : பிப் 21, 2015 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2015 12:00 AM ADDED : பிப் 21, 2015 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெம்பக்கோட்டை: சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது.

காக்சிடல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் நடந்த தேர்வில் 52 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் விஷ்ணுராம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். வேலைவாய்ப்பு அதிகாரி சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us