தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வுக்கு பயந்து நான்கு மாணவர்கள் வீட்டை விட்டு ஓட்டம்

தேர்வுக்கு பயந்து நான்கு மாணவர்கள் வீட்டை விட்டு ஓட்டம்

தேர்வுக்கு பயந்து நான்கு மாணவர்கள் வீட்டை விட்டு ஓட்டம்


UPDATED : பிப் 23, 2015 12:00 AM

ADDED : பிப் 23, 2015 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2015 12:00 AM ADDED : பிப் 23, 2015 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: தேர்வு பயத்தால், வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடிய, 10ம் வகுப்பு மாணவியர், நான்கு பேர் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம், தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவியர், நான்கு பேர், பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவதாக பயந்தனர். எனவே, வீட்டை விட்டு வெளியேறி, வேலை தேடி புறப்பட்டனர்.

நாகர்கோவிலில் ஒரு பேன்சி கடையில் வேலை கேட்டுள்ளனர். கடை உரிமையாளர், மாணவியர் நிலை அறிந்து, பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், நாகர்கோவிலில், நான்கு மாணவியரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us