தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மார்ச் 27 முதல் 29 வரை ஆட்டிசம் குறித்த சிறப்பு பயிற்சி

மார்ச் 27 முதல் 29 வரை ஆட்டிசம் குறித்த சிறப்பு பயிற்சி

மார்ச் 27 முதல் 29 வரை ஆட்டிசம் குறித்த சிறப்பு பயிற்சி


UPDATED : பிப் 25, 2015 12:00 AM

ADDED : பிப் 25, 2015 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2015 12:00 AM ADDED : பிப் 25, 2015 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய ஆட்டிசம் சொசைட்டி உதவியுடன் செயல்படும் மதுரை வேள்வி மற்றும் பிரயாஸ், அண்ணாநகரில் உள்ள லயன்ஸ் அரவிந்த் ஐ கேர் பவுண்டேஷனில் மார்ச் 27 முதல் 29 வரை, ஆட்டிசம் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

ஆட்டிசம் குழந்தைகளை கையாளும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சிறப்பு வல்லுனர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். பிப். 28க் குள் 96555 73751க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை ஒருங்கிணைப்பாளர் பரசுராம் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us