தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்

பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்

பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்


UPDATED : ஆக 26, 2015 12:00 AM

ADDED : ஆக 26, 2015 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2015 12:00 AM ADDED : ஆக 26, 2015 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இச்சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். அதன்பின், தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us