தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு மொட்டை விராஜ்பேட்டையில் பரபரப்பு

மாணவர்களுக்கு மொட்டை விராஜ்பேட்டையில் பரபரப்பு

மாணவர்களுக்கு மொட்டை விராஜ்பேட்டையில் பரபரப்பு


UPDATED : செப் 03, 2015 12:00 AM

ADDED : செப் 03, 2015 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2015 12:00 AM ADDED : செப் 03, 2015 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: போதிய விடுதி வசதி இல்லாததால்சென்னை மருத்துவக் கல்லுாரியில்எம்.பி.பி.எஸ்.முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கிய முதல் நாளே விடுமுறை அறிவித்துமாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

தமிழகம் முழுவதும்அரசு மருத்துவக் கல்லுாரிகளில்முதலாம் ஆண்டுஎம்.பி.பி.எஸ்.வகுப்புகள் நேற்று முன்தினம் துவங்கின. சென்னை மருத்துவக் கல்லுாரியில்புதிய மாணவர்களை வரவேற்கும்பிரத்யேக வரவேற்பு விழா நடந்தது. இதன் பின்,பிராட்வே பகுதியில் உள்ள விடுதியில் சேர மாணவர்கள் சென்றனர்.&'ஏற்கனவேஇட நெருக்கடியில் உள்ளோம்புதிய மாணவர்களை தங்க அனுமதிக்கக்கூடாது எனமூத்த மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். கல்லுாரி முதல்வர் பேசியும் சிக்கல் தீராததால்அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டட மாடியில் உள்ள அறைகளில்புதிய மாணவர்கள் தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

அந்த அறைகளை பெற்றோர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் மாணவர்களை தங்க வைப்பதா எனஅதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, 13ம் தேதி வரை கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் எனக் கூறிமாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாக்டராகும் கனவுடன் கல்லுாரிக்கு வந்த மாணவர்களைபிரசித்திபெற்ற மருத்துவக் கல்லுாரியில்இட வசதியில்லை எனக் கூறிதிருப்பி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13ம் தேதிக்குள்சென்னைஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரி விடுதி தயாராகிவிடும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அந்த விடுதியில் தங்க வைக்கப்படுவர். 14ம் தேதி முதல்வகுப்புகள் துவங்கும் என,மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us