தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கஸ்தூரிபா காந்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கஸ்தூரிபா காந்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கஸ்தூரிபா காந்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


UPDATED : அக் 12, 2015 12:00 AM

ADDED : அக் 12, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2015 12:00 AM ADDED : அக் 12, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்
: கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடபள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் பகண்டை கூட்ரோட்டில் நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட் ரோட்டில் நடந்த பயிற்சி முகாமிற்கு, மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யா வரவேற்றார். 

இதில் மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் நடத்துதல், மொழி உச்சரிப்பு, இலக்கணம், ஆங்கிலத்தில் உரையாடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us