தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்; இருவர் காயம்

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்; இருவர் காயம்

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்; இருவர் காயம்


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரிமுனை
: சட்டக் கல்லுாரியில்
, கடந்த ௯ம் தேதியன்று, கலாசார விழா நடைபெற்றது. அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலருக்கும், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், நேற்று முன்தினம் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களை, கல்லுாரியின் வளாகத்தில் தாக்கினர். காயமடைந்த, 25 வயது உடைய இருவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்கள் கொடுத்த புகாரையடுத்து, 26 முதல் 28 வயது உடைய, மூன்று மாணவர்களை, எஸ்பிளனேடு போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us