தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய சித்தா ஆராய்ச்சிகழகம் வி.ஐ.டி., உடன் ஒப்பந்தம்

மத்திய சித்தா ஆராய்ச்சிகழகம் வி.ஐ.டி., உடன் ஒப்பந்தம்

மத்திய சித்தா ஆராய்ச்சிகழகம் வி.ஐ.டி., உடன் ஒப்பந்தம்


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்: புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்காக, மத்திய சித்தா ஆராய்ச்சிக் கழகம், வேலுார் வி.ஐ.டி., பல்கலையுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

உயிரி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு, வி.ஐ.டி., எனப்படும், வேலுார் தொழில்நுட்ப பல்கலையில் நடந்தது. இதில், மத்திய சித்தா ஆராய்ச்சிக் கழக இயக்குனர் ராமசாமி பேசியதாவது: இந்திய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா ஆகியவற்றுக்கு, தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், இம்மருத்துவ முறைகளை, நாடு முழுவதும் விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்காக, மத்திய சித்தா ஆராய்ச்சிக் கழகம், வி.ஐ.டி., உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, சுண்டைக்காய் சூரணம் உள்ளிட்ட மருந்துகளுக்கான ஆராய்ச்சி பணிகள் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us