தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எட்.,க்கு விண்ணப்பிக்க வரும் 28 கடைசி தேதி

எம்.எட்.,க்கு விண்ணப்பிக்க வரும் 28 கடைசி தேதி

எம்.எட்.,க்கு விண்ணப்பிக்க வரும் 28 கடைசி தேதி


UPDATED : அக் 26, 2015 12:00 AM

ADDED : அக் 26, 2015 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2015 12:00 AM ADDED : அக் 26, 2015 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில்
, 2015 - 2016 கல்வியாண்டுக்கான இரண்டாண்டு எம்.எட்.,படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 28 கடைசி தேதி.

விண்ணப்பங்களை காலை, 10:௦௦ முதல் மாலை, 4:௦௦ மணி வரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை, 5௦ ரூபாய். அரசு விடுமுறை நாட்களில் விண்ணப்ப விற்பனை இல்லை. பி.எட்., படிப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என, கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us