தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்றுடன் முடிகிறது சித்தா கலந்தாய்வு

இன்றுடன் முடிகிறது சித்தா கலந்தாய்வு

இன்றுடன் முடிகிறது சித்தா கலந்தாய்வு


UPDATED : அக் 28, 2015 12:00 AM

ADDED : அக் 28, 2015 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2015 12:00 AM ADDED : அக் 28, 2015 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, ஐந்து விதமான இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 1,099 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 25ல் துவங்கியது; மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பியுள்ளன.

அரசு கல்லுாரி இடங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள, 79 இடங்களுக்கு, இன்று, 1,500 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு, இன்று நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us