UPDATED : அக் 28, 2015 12:00 AM
ADDED : அக் 28, 2015 10:17 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
காமராஜ் பல்கலை சைவ சித்தாந்த தத்துவத் துறை ஆராய்ச்சி மாணவி பாண்டிமீனாள்,
கல்வி சுற்றுலாவாக லண்டன் செல்ல தேர்வு
செய்யப்பட்டார்.
அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு யு.ஜி.சி., மற்றும் டில்லி அம்பேத்கர் பவுண்டேஷன் சார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கான தேசிய தேர்வில் வெற்றி பெற்ற இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
