UPDATED : அக் 28, 2015 12:00 AM
ADDED : அக் 28, 2015 05:21 PM
அ நிறம் | அளவு
புனே:
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி
பயிற்சி நிறுவனத்தின் துணைவேந்தர் கஜேந்திர சவுகான் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த
திரைப்பட கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்திற்கு இன்னும் தீர்வு ஏற்படாதநிலையில், வேறுவிதமான போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
