தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வினாடி - வினா போட்டி

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வினாடி - வினா போட்டி

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வினாடி - வினா போட்டி


UPDATED : நவ 16, 2015 12:00 AM

ADDED : நவ 16, 2015 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2015 12:00 AM ADDED : நவ 16, 2015 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்துப்பட்டு
: வித்யா மந்திர் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட, வினாடி - வினா போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

மயிலாப்பூர், வித்யா மந்திர் பள்ளி துவங்கி, 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு பள்ளி மாணவரிடையே வினாடி  வினா போட்டி நடத்தப்பட்டது. சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சின்மயா பாரம்பரிய மையத்தில் நடந்த இந்த போட்டியில், தமிழகம் முழுவதுமிருந்து, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். 

சீனியர், ஜூனியர் என இரு தரப்பினருக்கும் குவிஸ் மாஸ்டர் மந்த் மற்றும் ராமன் ஆகிய இருவரும் கேள்விகள் கேட்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us