தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.3.53 கோடி கல்வி உதவித்தொகை அனுமதி

ரூ.3.53 கோடி கல்வி உதவித்தொகை அனுமதி

ரூ.3.53 கோடி கல்வி உதவித்தொகை அனுமதி


UPDATED : நவ 17, 2015 12:00 AM

ADDED : நவ 17, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2015 12:00 AM ADDED : நவ 17, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை காமராஜ் பல்கலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
, ரூ.3.53 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலையில் பி.எச்டி., மற்றும் எம்.பில்., மாணவர்களுக்கு பல்கலை மானியக் குழுவால் (யு.ஜி.சி.,) வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பல்கலை கன்வீனர் கமிட்டி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் சார்பில், உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, ரூ.3.53 கோடி உதவித்தொகை வழங்க அனுமதிக்கப்பட்டது. 

இத்தொகையை 2013-14, 2014-15ம் ஆண்டுகளுக்கு, 160 மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us