UPDATED : நவ 21, 2015 12:00 AM
ADDED : நவ 21, 2015 02:00 PM
அ நிறம் | அளவு
சென்னை
: கனமழை காரணமாக, சென்னை
பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுகள்,
வரும் டிசம்பர் 01ம் தேதியிலிருந்து 07ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைகழகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
