தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வனவர் பணி தேர்வு ’கட் - ஆப்’ வெளியாகுமா?

வனவர் பணி தேர்வு ’கட் - ஆப்’ வெளியாகுமா?

வனவர் பணி தேர்வு ’கட் - ஆப்’ வெளியாகுமா?


UPDATED : நவ 23, 2015 12:00 AM

ADDED : நவ 23, 2015 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2015 12:00 AM ADDED : நவ 23, 2015 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், வனத்துறையின், தீதீதீ.ஞூணிணூஞுண்tண்.tண.ணடிஞி.டிண இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது.ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு எத்தனை பேர் அழைக்கப்படுவர், ’கட் - ஆப்’ மதிப்பெண் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, தேர்வு எழுதிய சிலர் கூறியதாவது:

தேர்வில் மொத்த மதிப்பெண், 250. தற்போது, 200க்கு மாற்றப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், இறுதிப் பட்டியல் தான் வெளியிடப்படுகிறது. 

’கட்-ஆப்’ மதிப்பெண்கள் வெளியிடுவதில்லை. வனத்துறையாவது ஒளிவுமறைவின்றி, ’கட் - ஆப்’ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us