தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


UPDATED : நவ 23, 2015 12:00 AM

ADDED : நவ 23, 2015 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2015 12:00 AM ADDED : நவ 23, 2015 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தொடர் கனமழை காரணமாக சென்னை
, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், நாகை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரியலூர், விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us