UPDATED : டிச 01, 2015 12:00 AM
ADDED : டிச 01, 2015 10:19 AM
அ நிறம் | அளவு
சென்னை
: கனமழை
காரணமாக அண்ணா பல்கலை தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் பல்கலையிலும் இன்று(01-12-15) நடைபெறவிருந்த
தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
