UPDATED : டிச 01, 2015 12:00 AM
ADDED : டிச 01, 2015 02:42 PM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால்
சட்டக்கல்லூரிகளில் இன்றும் ( டிசம்பர் 1ம் தேதி) மற்றும் நாளை (02ம் தேதி) நடைபெற
இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுதேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
