UPDATED : டிச 01, 2015 12:00 AM
ADDED : டிச 01, 2015 04:31 PM
அ நிறம் | அளவு
சென்னை
: கனமழை
காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
