UPDATED : டிச 07, 2015 12:00 AM
ADDED : டிச 07, 2015 03:14 PM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை
உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளப் பேரழிவால்,பள்ளி மற்றும் கல்லுாரிகளின் விடுமுறை
தொடர்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
