தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் தூய்மைபணி

மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் தூய்மைபணி

மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் தூய்மைபணி


UPDATED : டிச 07, 2015 12:00 AM

ADDED : டிச 07, 2015 03:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2015 12:00 AM ADDED : டிச 07, 2015 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில்
, என்.சி.சி., மாணவர்கள் சார்பில் துாய்மைப்பணி நடந்தது.

துாய்மை இந்தியா  திட்டத்தின் ஒருபகுதியாக, தமிழ்நாடு 4வது பட்டாலியன் படை என்.சி.சி., மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இணைந்து துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் உள்ள, பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளை, மாணவர்கள் சுத்தம் செய்தனர். என்.சி.சி., கமாண்டன்ட் ஜோசப் ஆன்டனி மற்றும் நிர்வாக அலுவலர் ரூபா மாணவர்களை வழி நடத்தினர். துாய்மைப்பணி நிறைவில், வீட்டையும், வீதியையும் துாய்மையாக வைத்துக்கொள்வோம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us