தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை

ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை

ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன. இதற்கிடையில், வெள்ள பகுதியில் குப்பை மற்றும் கழிவு நீரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடவும், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும் வேண்டியுள்ளது. 

பல இடங்களில் பள்ளிகளும், ஆசிரியர்களும் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிவாரணப் பணிகளுக்கு ஏதுவாக, பள்ளி, கல்லுாரி திறப்பை ஒரு வாரம் தள்ளிப்போட, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us