UPDATED : டிச 09, 2015 12:00 AM
ADDED : டிச 09, 2015 10:25 AM
அ நிறம் | அளவு
திருச்சி
:
திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இன்று(டிச.,9) நிடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை.,
பதிவாளர் திருச்செல்வம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.
