UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 10:48 AM
அ நிறம் | அளவு
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் 2016, மே 1ம் தேதி நடக்கும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
