UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 11:10 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை
பல்கலையின் தொலை நிலைக் கல்வி பிரிவில், தள்ளிவைக்கப்பட்ட
தேர்வுகளுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது.
வரும், 12ல் துவங்குவதாக இருந்த, டிசம்பர் மாத தேர்வு, மழையால் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேர்வுகள், 19ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
