UPDATED : டிச 19, 2015 12:00 AM
ADDED : டிச 19, 2015 10:36 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்
:
குழந்தைகள் தினவிழாவையொட்டி காரைக்கால் கல்வித்துறை சார்பில் கோவிந்தசாமி பிள்ளை
அரசு உயர் நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
போட்டிகளை கல்வித் துறை துணை இயக்குநர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 11 தொடக்கப் பள்ளி களில் இருந்து ௩00க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.
