தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து மத்திய பல்கலையிலும் வை-பை வசதி

அனைத்து மத்திய பல்கலையிலும் வை-பை வசதி

அனைத்து மத்திய பல்கலையிலும் வை-பை வசதி


UPDATED : டிச 22, 2015 12:00 AM

ADDED : டிச 22, 2015 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2015 12:00 AM ADDED : டிச 22, 2015 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
:
தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 

அலகாபாத் பல்கலை, வடகிழக்கு பல்கலை ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள 38 மத்திய பல்கலையிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us