தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.டி.எஸ்., சேர 20க்குள் விண்ணப்பம்

எம்.டி.எஸ்., சேர 20க்குள் விண்ணப்பம்

எம்.டி.எஸ்., சேர 20க்குள் விண்ணப்பம்


UPDATED : ஜன 05, 2016 12:00 AM

ADDED : ஜன 05, 2016 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2016 12:00 AM ADDED : ஜன 05, 2016 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில்
, பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான, எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. 

விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org; www.tn.gov.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us