தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : ஜன 09, 2016 12:00 AM

ADDED : ஜன 09, 2016 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2016 12:00 AM ADDED : ஜன 09, 2016 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: நெடுஞ்சாலைத் துறையில்
, உதவி பொறியாளர் பதவிக்கு, ஜன., 11 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. டி.என்.பி.எஸ்சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவி பொறியாளர் - கட்டடவியல் காலியிடங்களுக்கு, செப்., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான நேர்காணலுக்கு, 423 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 23 பேருக்கு, ஜன., 11 முதல் 14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us