UPDATED : ஜன 11, 2016 12:00 AM
ADDED : ஜன 11, 2016 12:14 PM
அ நிறம் | அளவு
நங்கநல்லுார்:
கனமழையால், உடைமைகளை இழந்த, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, சமீபத்தில் சீருடைகள்
வழங்கப்பட்டன.
அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில், கனமழையால் உடைமைகளை இழந்து, அரசு பள்ளியில் பயிலும், 230 மாணவ, மாணவியருக்கு, நங்கநல்லுாரில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
