தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் திறன்களை கண்டறிய அறிவுரை!

மாணவர்களின் திறன்களை கண்டறிய அறிவுரை!

மாணவர்களின் திறன்களை கண்டறிய அறிவுரை!


UPDATED : ஜன 11, 2016 12:00 AM

ADDED : ஜன 11, 2016 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2016 12:00 AM ADDED : ஜன 11, 2016 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி
:
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை என, தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா, ஊட்டி அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் உமர் பரூக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பல்கலை கழக மானிய குழு துணைத் தலைவர் தேவராஜ், கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசுகையில்மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை.

ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த அறிவு சார்ந்த அனைத்து விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்என்றார்.  பள்ளி தலைமையாசிரியர் ஆபிரகாம், ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். புவியை காப்போம் என்ற தலைப்பில், மாணவர்கள் நிகழ்த்திய நாட்டிய நாடகம், பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us