தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை

காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை

காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை


UPDATED : ஜன 11, 2016 12:00 AM

ADDED : ஜன 11, 2016 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2016 12:00 AM ADDED : ஜன 11, 2016 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி
: மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. சேர்க்கை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள், செய்முறை தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகள் அனைத்தும் தேனி யிலேயே நடைபெறும். 

ஜன.20க்குள் சேரும் மாணவர்கள் மே மாதம் முதலாமாண்டு தேர்வெழுதலாம். தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம், என திட்ட அலுவலர் நாராயணபிரபு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us