தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி நிதி கல்வி முகாம்கள்

வங்கி நிதி கல்வி முகாம்கள்

வங்கி நிதி கல்வி முகாம்கள்


UPDATED : மார் 14, 2016 12:00 AM

ADDED : மார் 14, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2016 12:00 AM ADDED : மார் 14, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்
: திருநகர் செப்பர்டு தொண்டு நிறுவனம் சார்பில் ஒத்தக்கடை
, கருப்பாயூரணி, டி.கல்லுப்பட்டி, காடனேரி, அம்மாபட்டியில் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்ட பயனானிகளை உருவாக்கும் முகாம்கள் நடந்தன.

நபார்டு உதவி பொதுமேலாளர் மகேஷ், நிதி கல்வி மைய பாலசுப்பிரமணியன், பாரத மகிளா வங்கி மதுரை முதுநிலை மேலாளர் மதன், தொண்டு நிறுவன தலைவர் ஜார்ஜ் மேரி, செப்பர்டு செயலாளர் பரமசாமி, ஆலோசகர் உமா கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us