UPDATED : மார் 17, 2016 12:00 AM
ADDED : மார் 17, 2016 10:41 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம்
: கருந்தலாக்குறிச்சியில்
தொழிற்கலை கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.
கருந்தலாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சி.சி.ஆர்.டி.,கிளப் மூலம் மெழுகுவர்த்தி தயாரிப்பது குறித்து கல்வி பயிற்சி வழங்கப்பட்டது. நைனார்பாளையம் லெனின் என்பவர் மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.
இதில் சி.சி.ஆர்.டி., கிளப் பொறுப்பாளர் ராமச்சந்திரன், ஆசிரியர் ராஜிவ்காந்தி மற்றும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
