தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கல்

பள்ளி மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கல்

பள்ளி மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கல்


UPDATED : மார் 17, 2016 12:00 AM

ADDED : மார் 17, 2016 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2016 12:00 AM ADDED : மார் 17, 2016 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி
: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு தினமலரின் பட்டம் இதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா தேவி தலைமை தாங்கினார். 

ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார். மாணவிகளிடம் தினமலரின் பட்டம் இதழினை, பாபு பில்டர்ஸ் நிர்வாகி சுரேஷ்பாபு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us