தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளிக்கான அவசர தேவைகள்; கருத்தரங்கில் அலசல்

மாற்றுத்திறனாளிக்கான அவசர தேவைகள்; கருத்தரங்கில் அலசல்

மாற்றுத்திறனாளிக்கான அவசர தேவைகள்; கருத்தரங்கில் அலசல்


UPDATED : மார் 23, 2016 12:00 AM

ADDED : மார் 23, 2016 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2016 12:00 AM ADDED : மார் 23, 2016 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: புதுச்சேரி பல்கலைக்கழகம் சமூக பணித்துறை மற்றும் சத்யா சிறப்பு பள்ளி சார்பில்
, மாற்றுதிறனாளிகளுக்கான தேவைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது.

பல்கலைக்கழக சமூகப்பணித்துறை தலைவர் ஷாகின் சுல்தானா வரவேற்றார். துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார். சத்யா சிறப்பு பள்ளி இயக்குநர் சித்ரஷா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேவைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அமெரிக்கா ஒரிகன் பல்கலைக்கழக ஜூடின் நியுடென் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சத்யா சிறப்பு பள்ளித்தலைவர் பிந்து மோடி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us