தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலம் முதல் தாளில் ’பிட்’; சேலத்தில் சிக்கிய மாணவன்

ஆங்கிலம் முதல் தாளில் ’பிட்’; சேலத்தில் சிக்கிய மாணவன்

ஆங்கிலம் முதல் தாளில் ’பிட்’; சேலத்தில் சிக்கிய மாணவன்


UPDATED : மார் 23, 2016 12:00 AM

ADDED : மார் 23, 2016 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2016 12:00 AM ADDED : மார் 23, 2016 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தேர்வில்
, சேலம் மாவட்டத்தில் பிட் அடித்த மாணவர் ஒருவர் பிடிபட்டார். 

சேலம் மாவட்டத்தில், 140 தேர்வு மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று நடந்த ஆங்கிலம் முதல்தாள் தேர்வில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர். 

இதில், சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவர், பிட் வைத்து எழுதிய போது, கையும் களவுமாக பிடிபட்டார். அவருடைய விடைத்தாள் பறிமுதல் செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்கு இயக்குனரகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us