தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவம் கலந்தாய்வு துவக்கம்!

முதுநிலை மருத்துவம் கலந்தாய்வு துவக்கம்!

முதுநிலை மருத்துவம் கலந்தாய்வு துவக்கம்!


UPDATED : ஏப் 05, 2016 12:00 AM

ADDED : ஏப் 05, 2016 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2016 12:00 AM ADDED : ஏப் 05, 2016 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது.

மாற்றுத்திறனாளிகளில், 14 பேருக்கு இடம் கிடைத்தது. தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டின் கீழ், 854 இடங்கள் உள்ளன. சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கலந்தாய்வு, நேற்று துவங்கியது. 

மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 18 பேர் பங்கேற்றனர்; 14 பேர் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்தனர். மீதம், 840 இடங்கள் உள்ளன. மேலும், விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us