தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கணிதம் ரொம்ப ஈசி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கணிதம் ரொம்ப ஈசி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கணிதம் ரொம்ப ஈசி


UPDATED : ஏப் 05, 2016 12:00 AM

ADDED : ஏப் 05, 2016 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2016 12:00 AM ADDED : ஏப் 05, 2016 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
:
கணிதப்பாடம் மிக எளிமையாக இருந்தது; தேர்வில் முழு மதிப்பெண் பெற முடியும், என பத்தாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணிதப்பாடத்திற்கான தேர்வு நடந்தது.

மாணவர்களின் கருத்து

ஜெயநந்தினி: கணிதப்பாடம் மிக எளிமையாக இருந்தது. எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தது. முழு மதிப்பெண் பெற முடியும் என நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன்.

கவுசிகா: கணிதப்பாடம் மிக எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. மற்ற படி வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டதால், ஆர்வத்துடன் தேர்வெழுதியுள்ளோம்.

சன்பியா: கணிதப்பாடம் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியாக தேர்வெழுதியுள்ளேன். இரண்டு மதிப்பெண் மட்டும் கடினமாக இருந்தது. எனினும், அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன். முழு மதிப்பெண் வரும் என எதிர்பார்க்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us