UPDATED : ஏப் 16, 2016 12:00 AM
ADDED : ஏப் 16, 2016 10:40 AM
அ நிறம் | அளவு
கோவை
: பாரதியார் பல்கலையில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
பாரதியார் பல்கலையில், தமிழ் புத்தாண்டு அன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பல்கலை துணைவேந்தர் கணபதி, அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அம்பேத்கர் பற்றியும், அவரை பின்தொடர்ந்து நாம் செய்யவேண்டியவை கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
பல்கலை பதிவாளர் (பொ) குழந்தைவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லீமா ரோஸ், தொலைமுறைக் கல்விக்கூட இயக்குனர் தாமஸ், பேராசிரியர்கள், எஸ்.சி., எஸ்.டி., சங்கத் தலைவர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
