தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலைக்குகுண்டு மிரட்டல்

அண்ணாமலை பல்கலைக்குகுண்டு மிரட்டல்

அண்ணாமலை பல்கலைக்குகுண்டு மிரட்டல்


UPDATED : ஏப் 19, 2016 12:00 AM

ADDED : ஏப் 19, 2016 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2016 12:00 AM ADDED : ஏப் 19, 2016 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்
:
 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, மர்ம நபர் ஒருவர், 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.

வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம், பல்கலை வளாகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்; வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. போலி மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us