தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேக்கிழார் ஆராய்ச்சி மையம்; சிறந்த நூலுக்கு பரிசு அறிவிப்பு

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்; சிறந்த நூலுக்கு பரிசு அறிவிப்பு

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்; சிறந்த நூலுக்கு பரிசு அறிவிப்பு


UPDATED : ஏப் 19, 2016 12:00 AM

ADDED : ஏப் 19, 2016 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2016 12:00 AM ADDED : ஏப் 19, 2016 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: சென்னை
, சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சிறந்த நுாலுக்கான பரிசை அறிவித்து உள்ளது. 

இதுகுறித்து, மையத்தின் செயலர் டி.எஸ்.தியாகராசன் விடுத்த செய்திக்குறிப்பு:

சென்னை, சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சமயம், இலக்கியம், மொழி, பண்பாடு, நாட்டின் மரபு குறித்து, 2015 ஏப்., 1 முதல், 2016 மார்ச், 31 வரையான காலகட்டத்தில் வெளிவந்த சிறந்த நுாலுக்கு, முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது பரிசு, 5,000 ரூபாய்; மூன்றாவது பரிசு, 3,000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த பரிசு, ஆக., 5ல் நடக்கவுள்ள சேக்கிழார் விழாவில் வழங்கப்படும்.

இதற்கான தேர்விற்காக, மூன்று நுால்களை, ஜூன், 10க்குள், கே.துரைசாமி, மூத்த வழக்கறிஞர், எண்.54, வெங்கடகிருஷ்ணா சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை, 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வு பெறாத நுால்கள் திருப்பி அனுப்ப இயலாது. இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us