தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக வாசிப்பு பயிற்சி

புத்தக வாசிப்பு பயிற்சி

புத்தக வாசிப்பு பயிற்சி


UPDATED : ஏப் 21, 2016 12:00 AM

ADDED : ஏப் 21, 2016 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2016 12:00 AM ADDED : ஏப் 21, 2016 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி
: சிவகாசி அய்யநாடார் ஜானகி அமமாள் கல்லுாரியில் புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

கல்லுாரி முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் சந்திரகுமார் பேசினார். கவிதைப்போட்டி, ஆங்கிலத்தில் இணைச் சொல் எழுதும் போட்டி, வினாடி வினா போட்டி நடந்தது. 

வெற்றி பெற்ற மாணவர்களக்கு புத்தகங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. கல்லுாரி நுாலகர் காசிராஜன் ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us