தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவக்கல்லூரி இடம் மாற்றம் உறுதி!

அரசு மருத்துவக்கல்லூரி இடம் மாற்றம் உறுதி!

அரசு மருத்துவக்கல்லூரி இடம் மாற்றம் உறுதி!


UPDATED : ஏப் 21, 2016 12:00 AM

ADDED : ஏப் 21, 2016 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2016 12:00 AM ADDED : ஏப் 21, 2016 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி
:
தேசிய நெடுஞ்சாலை பகுதியில், அரசு மருத்துவக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும், என, தி.மு.க., வேட்பாளர் தெரிவித்தார். 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழனியப்பகவுண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது,

அவர் பேசியதாவது:
 

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, என் தொகுதி நிதி மட்டுமல்லாது, பல்வேறு எம்.பி.,க்கள் நிதிகளை பயன்படுத்தி, தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறேன். நம் மாவட்டத்திற்கு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு மருத்துவகல்லூரி அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளது. அனைத்து தொகுதி மக்களுக்கு வசதியாக, இந்த கல்லூரியை, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us